எருமை வெட்டி பாளையம் வர முக்தீஸ்வரர்

 திருவள்ளூர் மாவட்டம் சிறுவாபுரி தாலுக்கா காரனோடை அருகில் உள்ள எருமை வெட்டி பாளையம் வர முக்தீஸ்வரர் திருக்கோவில்


காரனோடையில்   இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் வர முக்தீஸ்வரர் கோவில் உள்ளது


 இக்கோவில் காமாட்சி அம்மன் விநாயகர் முருகன் சண்டிகேஸ்வரர் கால பைரவர் ஆகிய தெய்வங்கள் அருள்பாலித்து வருகின்றன. 


சுமார் 2000 வருடம்  ஆண்டு   பழமையான இக்கோவிலில் தற்போது திருப்பணி வேலைகள் நடைபெற்று வருகிறது


 இக்கோவிலில் இக்கோவில் மாணிக்கவாசகர் திருஞானசம்பந்தர் ஆகியோரால் பாடல் பெற்ற எமதர்ம ராஜன் வழிபட்ட தலம்


 திருக்கடையூர் செல்ல முடியாதவர்கள் இக் கோவிலில் வழிபட பலன் கிடைக்கிறது பங்குனி மாதம் சூரிய பகவான்  கதிர்கள்   சிவன் மீது படும்படி அக்காலத்திலேயே கட்டப்பட்டுள்ளது


 ஐப்பசி அன்னாபிஷேகம் மார்கழி ஆருத்ரா தரிசனம் பிரதோஷம் கால பைரவருக்கு அஷ்டமி பூஜைகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது


 இக்கோவிலில் நீண்ட காலமாக திருமணம் தடைபட்டவர்கள்   திருமணம் நடந்து  குழந்தை செல்வம் இல்லாதவர்கள்  வழிபட. பலன்  கிடைக்கிறது 



 தகவல்


 தீபன் குமார்


தொடர்புக்கு



 6374708758







கருத்துகள்