About

இந்த தளம் கோயில் வரலாறு தேரோட்டம் திருவிழாக்கள் காப்புக்கட்டுதல் தீமிதித்தல் உட்பட தமிழ்நாடு கிராம தேவதை கோயில்களின் வழிபாடு குறித்தும் அதுதொடர்பான  வழிபாடு தொடர்பான செய்திகள் குறித்தும் அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் கல்லுாரிகளில் நடைபெறும் நிகழ்வு கருததரங்கம் விளையாட்டுபோடடி தனித்திறன்போட்டிகள் பற்றியும் மாணவர்களை ஊக்குவிக்கும் விதம் குறித்தும் தன்னார்வு தொண்டு நிறுவனங்கள் சமுக சேவை நிறுவனங்கள் பொதுமக்களுக்கு செய்யும் சேவை குறித்தும் வெளியிடப்படும் கீழ்கண்ட மெயில் மூலமாக உரிய தகவல்களுடன் பதிவிட்டால் தளத்தில் பதிவிடப்படும்