அன்னம்புத்துார் நிதிஷ்வரர் கோயில்
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள அன்னம்புத்துார் நிதிஷ்வரர்கோயில்.இக்கோயில் மிகவும் பழமையான சிவன்கோயிலாகும்.இறைவன் பெயர் நிதிஷ்வரர் இறைவி பெயர் கனக திரிபுரசுந்தரி.இக்கோயில் சோழமன்னர்களால் கட்டப்பட்ட கோயிலாகும்.இத்தலத்தில் உள்ள சிவனை பிரம்மாவே வழிபட்ட சிறப்பு உடைய கோயிலாகும்.இத்தலத்தில் உள்ள சிவனுக்கு புஷ்ப அர்ச்சனை செய்ய நிம்மதியான வாழ்வினை பெறலாம்.கால பைரவருக்கு 6 தேய்பிறை அஷ்டமியில் அரளிசாற்றி வழிபாடு செய்ய நற்பலன் கிட்டும்.
கருத்துகள்
கருத்துரையிடுக