திருவாருர் தியாராஜசுவாமி கோயிலில் ஆழி தோரோட்டத்தில் திருப்பரங்குன்றம் சிவபக்தர்கள் பங்கேற்பு....
உலக புகழ்பெற்ற திருவாருர் தியாகராஜசுவாமி திருக்கோயிலில் ஏப்.1ந்தேதி நடந்தது.கலெக்டர் ஆனந்த் தேரோட்டத்தை தொடங்கிவைத்தார்.தருமை ஆதீனம்,வேளாக்குறிச்சி ஆதீனம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆழி தேரோட்டத்தில் பக்தர்கள் ஆருரா தியாகேசா என்ற திருநாமத்துடன் தேரை இழுத்தனர்.
சம்பந்தர்,திருநாவுக்கரசர்,சுந்தரர் ,மாணிக்கவாசகரால் பாடல்பெற்ற 87வது தலங்களில் ஒன்றாகவும் இறைவன் சுயம்புவாக வன்மீகநாதர் என்ற திருநாமத்திலும் இறைவி கமலாம்பிகை என்ற திருநாமத்திலும் வழிபாடுசெய்யப்படும் மிகப்பழமையான தலமாகும்.கடந்த மாதம் 22ந்தேதி முதல் நடைபெற்ற விழாவில் ஆசியாவிலேயே 2வது பெரியதேரான 300 டன் எடைகொண்ட தேரோட்டம் நடந்தது.இக்கோயிலில் 9 ராஜகோபுரங்களும் 80 விமானங்களும் உள்ள கோயிலாகும்.நந்திபெருமானை நின்ற கோலத்தில் தரிசனம் செய்யலாம்.காலை 7 மணிக்கு தொடங்கிய தேரோட்டம் இரவு 7.25க்கு நிலையை அடைந்தது.இதுதான் திருவாருர் தேரோட்டம் என்ற சொல்வார்களே அதன் சிறப்பம்சமாகும்.
இத்தகைய சிறப்புமிக்க தேரோட்டத்தில்,
திருப்பரங்குன்றம் மச்சமுனி சித்தர் சபை சார்பில் பத்துக்கும் மேற்பட்ட சிவதொண்டர்கள் சிவபெருமானுக்கு மன மகிழ்வினை தரக்கூடிய உடுக்கை,சகண்டி,சங்கநாதம் வாசித்தனர்.

கருத்துகள்
கருத்துரையிடுக