தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகில் உள்ள சொர்ணக்காடு கிராமத்தில் உள்ள ராமச்சந்திர சுவாமி சன்னிதானத்தில் வரும் 15ந்தேதி ராம நவமி விழா நடக்கிறது.
சொர்ணக்காடு கிராமத்தில் 400 வருடங்கள் பழமைவாய்ந்த ராமச்சந்திரசுவாமி கோயில் உள்ளது.இக்கோயிலில் ராமநவமியை முன்னிட்டு வரும் 13ந்தேதி அஷ்டபதி பஜனையும்,நாமசங்கீர்த்தனமும்,
14ந்தேதி சீதாகல்யாணமும்,15ந்தேதி திங்கட்கிழமை கிராம பிரதட்சணமும்,ஆஞ்சநேய உற்சவமும்தொடர்ந்து தீபாரதனை நடைபெறவுள்ளது.
அதனை தொடர்ந்து அன்னதானம் நடைபெறவுள்ளது.
ஏற்பாடுகளை சொர்ணக்காடு ராமநவமி டிரஸ்ட் நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.
தொடர்புக்கு 94431 42144

கருத்துகள்
கருத்துரையிடுக