திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயில்

                                                 பாகம்பிரியாள் கோயில்

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை அருகில் உள்ள திருவெற்றியூர் பாகம்பிரியாள் திருக்கோயில்..

இறைவன் பெயர் வன்மீகநாதர் - பழம்புற்றுநாதர்

இறைவி பெயர்  பாகம்பிரியாள் 

தலவிருட்சம் வில்வமரம் தல தீர்த்தம் வாசுகி தீர்த்தம்..முற்காலத்தில் மகாவிஷ்ணுவிற்கே புற்றுநோய் நீக்கிய தலம்...குழந்தை செல்வம் இல்லாதவர்கள இங்கு தங்கி வழிபட நற்பலன் கிட்டும் இந்த கோயிலின் சிறப்பே தங்கி வழிபடுதலாகும்.1000 ஆண்டுக்குமேல்பழமையான இக்கோயிலை சுற்றியுள்ள கிராமங்களில் இன்றும் விஷ பூச்சிகள் கடித்தால் இக்கோயிலை வழிபட பாதிப்பு நீங்குகிறது.மிகபழமையான சிவன்கோயிலாக இருந்தாலும் அக்காலம் முதலே அம்பாளின் பெயரான பாகம்பிரியாள் கோயில் என்றே அழைக்கப்பட்டு வருகிறது. நாமும் ஒருமுறை சென்று ஈசனையும் அம்பாளையும் வழிபடுவோம்...

கருத்துகள்