சிவகங்கை திருக்கோளக்குடி திருக்கோளநாதசுவாமிகோயிலில் உழவாரப்பணி

சிவகங்கை திருக்கோளக்குடி திருக்கோளநாதசுவாமிகோயிலில் உழவாரப்பணி


திண்டுக்கல் மாவட்டம் பழனி ஆண்டவர் உழவாரப்பணி குழுவை சேர்ந்த பழனி விஜய் ஆனந்த் சுவாமிகள் வழிகாட்டுதல்படியும் மதுரை அன்னை ஸ்ரீ மீனாட்சி உழவாரப்பணிகுழுவை சேர்ந்த மதுரைமுருகானந்த சுவாமிகள் வழிகாட்டுதல் படியும் 40 சிவதொண்டர்கள் சிவகங்கை மாவட்டம் திருக்கோளக்குடி ஆத்மநாயகி அம்பாள் திருக்கோளநாதசுவாமி கோயிலில உழவாரப்பணி செய்தனர்.

தொடர்ந்து தென் தமிழகத்தின் பல சிவன்கோயில்களில் இந்த உழவாரப்பணிகுழுவினர் உழவாரப்பணியை செய்து வருவது பாராட்டுக்குரியதாகும்.

கருத்துகள்

  1. அனைவருக்கும் தென் கைலாய பக்தி பேரவை சார்பில் வாழ்த்துக்கள் 🙏

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக