அறந்தாங்கி...ஏப்...29
அறந்தாங்கி பிள்ளைதாச்சியம்மன்கோயில் பச்சைகாளியம்மன் கோயிலில் காவடி எடுப்பு
அறந்தாங்கியில் பட்டுக்கோட்டை சாலையில் பிள்ளைதாச்சியம்மன் பச்சைகாளியம்மன் கோயில் உள்ளது இக்கோயிலில் நடந்த சித்திரை திருவிழாவை முன்னிட்டு 7ம் நாள் மண்டகப்படிதாரர்களான காட்டுநாயக்கன் சமுகத்தின் சார்பில் அறந்தாங்கி வீரமாகாளியம்மன்கோயிலில் இருந்து காவடி பால்குடம் எடுத்து வந்து நகரின் முக்கிய வீதிகளின் வழியே வந்துகோயிலை அடைந்து வழிபாடு செய்தனர்.

கருத்துகள்
கருத்துரையிடுக