சென்னை மாதவரம் கைலாசநாதர் கோயிலில் ஸம்வத்ஸரா அபிஷேகம்
சென்னை மாதவரம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகுகற்பகாம்பாள் சமேத ஸ்ரீ கைலாசநாதர் திருக்கோயிலில் வரும் ஆனி 1ந்தேதி 16 06 19 ஞாயிற்றுக்கிழமை ஸம்வத்ஸரா அபிஷேகம் நடைபெறவுள்ளது.ஏற்பாடுகளை சென்னை மாதவரம் அருள்மிகு கைலாசநாதர் சேவார்த்திகள் சங்கத்தினர் செய்து வருகிறார்கள்...

கருத்துகள்
கருத்துரையிடுக