காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்துார் அருகில் உள்ள வடநாகேஷ்வரம் நாகேஷ்வரர் கோயிலில் சென்னை தென் கயிலாய பக்தி பேரவை(சிவாங்கா) சார்பில் உழவாரப்பணி நடந்தது.
தென்கயிலாய பக்திபேரவை சார்பில் தமிழகத்தின் பல பகுதியில் உள்ள கோயில்களில் உழவாரப்பணி சிவதொண்டர்களின் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணி நடந்து வருகிறது.
இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்துார் அருகில் உள்ள வடநாகேஷ்வரம் நாகேஷ்வரர் கோயிலில் உழவாரப்பணி நடந்தது.இக்கோயிலில் அம்பாள் காமாட்சியம்மன்.தல விருட்சம் செண்பகமரம்.சேக்கிழார் கட்டிய கோயில்.ஒரு காலத்தில் கோயிலில் உள்ள மூலவர் லிங்கம் பின்னப்பட அதற்கு ஒரு சிலை மாற்றப்பட்டது.
அந்த சிலை தீர்த்தத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது
ஆனால் அன்றிரவு ஒரு பக்தரின் கனவில் தோன்றி பழைய சிலையை பிரதிஷ்டை செய்ய என்ற உத்தரவினை தொடர்ந்து பழைய சிலையும் புதிய சிலையையும் வைத்து வழிபாடு செய்யும் திருக்கோயிலாகும்.இக்கோயிலில் ஒரு நாகதோஷ நிவர்த்தி தலமாகும்.நாகதோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வந்த வழிபட நற்பலன் கிட்டுகிறது.
இக்கோயிலில் சேக்கிழாருக்கு தனி சன்னதி உள்ள கோயில். இத்தகைய கோயிலில் சென்னை தென் கயிலாய பக்தி பேரவை (சிவாங்கா) சிவ தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டு கோயிலில் சுத்தம் செய்து கழுவி உழவாரப்பணி செய்து சிவனின் அருளுக்கு பாத்தியமானார்கள்.

அருமை🙏🙏
பதிலளிநீக்கு