வாழ்வில் தோஷம் திருஷ்டி நோய் பில்லி சூனியம் நீக்கும் பசுஞ்சாண விபூதி

வாழ்வில் தோஷம் திருஷ்டி நோய் பில்லி சூனியம் நீக்கும்  பசுஞ்சாண விபூதி

முற்காலத்தில் நம்முன்னோர்கள் வாழ்ந்த காலத்தில் எல்லா பூஜை பொருட்களும் இயற்கையாகவே தயாரிக்கப்பட்டு வீட்டிற்கு பூஜைக்கு பயன்படுத்தி வந்தோம்.இந்துக்களின் முக்கிய மங்கல பொருட்களில் வீபூதியும் ஒன்றாகும்.வீட்டில் இருக்கும் பெரியவர் முதல் சிறியவர் வரை காலையில் எழுந்தவுடன் குளித்தவுடன் முதலில் பயன்படுத்தும் பொருள் வீபூதி கோயில்களில் வழிபாட்டிற்கு பின் வழங்கப்படும் பிரசாதம் விபூதி. இந்த வீபூதியின் மகத்துவம் குறித்து உலகம் தோன்றியது முதல் பல முக்கிய மருத்துவகுணங்கள் பல உள்ளதாக ஆதாரபூர்வான தகவல் வந்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில் திண்டுக்கல் ஸ்ரீலஸ்ரீ பார்க்கவ மகரிஷி பீடத்தின் சார்பில் குருமகா சன்னிதானம் வைத்யஸ்ரீ கோபாலகிருஷ்ண சர்மா மேற்பார்வையில் பசுஞ்சாணத்தில் இருந்து முனிவர்களும் தேவர்களும் நாயன்மார்களும் பயன்படுத்திய முறைப்படி  பழங்கால முற்கால அக்கால முறைப்படி வீபூதி தயாரிக்கப்படுகிறது.

பசுஞ்சாணம் கோமயம் பன்னீர் ஜவ்வாது மூலமாக தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. இந்த வீபதி அடியார்களுக்கு முதற்கட்டமாகவும் அதனை தொடர்ந்து கோயில்களுக்கு இலவசமாகவும் கொடுக்க ஏற்பாடு நடைபெற்று வருகிறது. இந்த தெய்வீக பணியானது ஒரு லட்சம் அடியார்களுக்கு 200கிராம் மாதந்தோறும் இலவசமாக வழங்க ஏற்பாடு நடைபெற்று வருகிறது.சுத்த பசுஞ்சாண காயவைத்த உருண்டை மற்றும் வீபூதிக்கான மூலபொருள் காஞ்சிபுரம்,சென்னை,விழுப்புரம்,ஈரோடு,திருநெல்வேலி,தஞ்சாவூர் பகுதியில் இருந்து பெறப்படுகிறது.

ஒரு லட்சம் அடியார்களுக்கு பசுஞ்சாண வீபூதி கொடுக்க ஒரு கணக்கீடு  1 கிலோ சாணத்தில் 20 கிராம் வீபூதி கிடைக்கும்.ஒரு நாட்டுபசுமாடு ஒரு நாள் ஒன்றிற்கு 5 கிலோ மட்டுமே சாணம் தரும்.நமது கணக்குப்படி 2 லட்சம் கிலோ வீபூதிக்கு 10 மடங்கு சாணம் தேவைப்படும் அதாவது 20 லட்சம் கிலோ சாணம் தேவைப்படும்.இவ்வளவு சாணம் நமக்கு தேவையெனில் எத்தனை பசுமாடுகள் வேண்டும் அதை பராமிக்க ஆள் அதற்கு உண்ண வைக்கோல் அதற்காக விவசாய பணி விவசாயபணிக்கா ஆள்.

இப்படியாக ஆன்மீகமும் வளரும் விவசாயமும் வளரும் உண்மையான வீபூதியும் கிடைக்கும். உலகத்தில் மிகப்பெரிய தெய்வாம்சம் பொருந்திய பசுமாடுகளை நாம் தற்போது நடைபெறும் பேராபத்தில்இருந்து காப்பாற்றி நாமும் நமது சந்ததிகளும் வளம் பெற செய்யலாம்.


இந்த வீபூதி அடியவர்களுக்கும் மாதம் 200 கிராம் இலவசமாகவும் கோயில்களுக்கு இலவசமாகவும் வழங்கும் நிலையில் அடியவர்களுக்கு மேலும் தேவைக்கு ஒரு கிலோ ரூ.250க்கும் வணிக நோக்கத்தில் விற்பனை செய்வோருக்கு ரூ.500க்கும் கொடுக்க பார்க்கவ மகரிஷி பீடம் தயாராகி வருகிறது.

இந்த பசுஞ்சாண வீபூதியை நாம் பயன்படுத்துவதால் வெப்பநோய்,மூட்டுநோய்,விஷகடி பாதிப்பு,மனநோய், நீங்கும்.திருஷ்டி தோஷம் விலகும்.பில்லி சூனியம், ஏவல் செய்வினை நெருங்காது...

மேலும் விபரங்களுக்கு தொடர்பு எண்  83440  07714

கருத்துகள்

  1. திருச்சிற்றம்பலம் சிவாய நம மிக அருமையாக உள்ளது மிக்க நன்றி தங்களுடைய அருமையான ஒரு முன்னெடுப்பு அடியேனுக்கு இப்படி ஓர் முகம் தெரியாத நட்பினை ஏற்படுத்திக் கொடுத்த எம்பெருமான் ஈசனுக்கு என்றென்றும் கட்டுப்பட்டவராக இருப்பேன் சிவாயநம திருச்சிற்றம்பலம் தங்களுடைய நட்பு கிடைத்ததற்கு மிகவும் நன்றி பாராட்டுகிறேன் சிவாய திருச்சிற்றம்பலம்

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக