பூந்தமல்லி சித்தர்பீட திருக்கோயில்
திருவள்ளுர் மாவட்டம் பூந்தமல்லி தாலுகா பூந்தமல்லி பஸ் ஸ்டாண்ட் அருகில் கோர்ட் பின்புறம் பூந்தமல்லி சித்தர் பீடக்கோயில் உள்ளது.இக்கோயில் கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் இருந்து 15 கி.மீ துாரத்தில் அமைந்துள்ளது.
இங்குள்ள ஈசன் ஜெகனாதி ஈஸ்வரர் என்ற திருநாமத்தில் வழிபாடு செய்யப்பட்டு வருகிறார்.
இக்கோயிலில் ஒரு சித்தர் பீட கோயில் என்றும் தற்போது இந்த கோயில் வழிபாட்டில் உள்ளதாக சிவ தொண்டர் தெரிவித்தார்.ஆனால் அந்த சித்தர்பீடத்தில் அதில் உள்ள சித்தர் யார் அவர்பெயர் அவர் வாழ்ந்து அருளாசி வழங்கிய காலங்கள் குறித்தும் எப்போது ஜீவ சமாதி ஆனார் என்பது குறித்தும் இதுவரை தெரியவில்லை.
இக்கோயிலில் அப்பகுதியை சேர்ந்த அன்பர் ஜீவா என்பவர் அவருக்கு சொந்தமான இடத்தில் அவர் வீடுகட்டுவதற்காக பூமி பூஜைசெய்து பணிகள் தொடங்கிய நிலையில் அற்புதமான சிவன் வெளிபட்டார்.அந்த அளவற்ற அருள்பாலிக்கும் சிறப்பு கொண்ட சிவனுக்கு தகர கொட்டகை அமைத்து வழிபாடு செய்து வருகிறார்கள். அம்பாளுக்கு உரிய பிரதிஷ்டை வழிபாடுகள் இன்றி தான்யத்தில் அமர்ந்து அருள்பாலித்து வருகிறாள்.
சரியான போதுமான வருமானமின்றி இக்கோயிலை முறையாக அமைக்க முடியாமல் வழிபாடுசெய்து வரும் அன்பர்கள் சிவன்மேல் பாரத்தை போட்டுமுறையாக வழிபாடுசெய்து வருகிறார்கள்.அருளை கொடுத்து பூமியில் இருந்து வெளிப்பட்டவர் பொருளை எப்படி கொடுக்காமல் இருப்பார் பொறுத்திருப்போம் என்ற நிலையில் வழிபாடு நடந்து வருகிறது.
பார்வதி தேவியின் அம்சமாக மல்லிகா என்ற வயதான அம்மையார் தொடர்ந்து வழிபாட்டிற்குரிய பணிகளை செவ்வனே செய்துவருகிறார். அடியவர்களின் அளவற்ற பக்தியால் ஈர்ப்பால் அவன்பால் கொண்ட ஈர்ப்பால் வழக்கம்போல பிரதோஷம் பவுர்ணமி அபிஷேகம் அம்சமாக அமோகமாக நடந்து வருகிறது். இந்த சிவவழிபாட்டிற்கு சிவதொண்டர்கள் பரமசிவம்,காளிதாஸ்,மாரிமுத்து ஆகியோர் சிவனின் உத்தரவால் உறுதுணையாக இருந்துவருகிறார்கள்..
இத்தகைய சிறப்பு மிக்க கோயிலை முறைப்படி கட்டி சிறப்பாக திருப்பணி செய்து கும்பாபிஷேகம் செய்ய நிறைய பொருள் உதவி தேவைப்படுகிறது.அடியவர்கள் மனமுவந்து திருப்பணிக்கு உதவலாம்.அவன் அருள் கிட்டும்
இக்கோயில் பூந்தமல்லி பஸ் ஸ்டாண்ட் பின்புறம் அமைந்தள்ளது.மேலும் தொடர்புக்கு கீழே உள்ள எண்களை தொடர்புகொள்ளலாம்.
திருவேற்காடு அடியவர் பரமசிவம்காளிதாஸ் 8124 78 1249
இளையான்குடி சிவ முருகேசன் 85318 15038
பூவை காளிதாஸ் 9176244294

கருத்துகள்
கருத்துரையிடுக