.மயிலாடுதுறை குபேர சாய் பீடத்தில் புஷ்பாஞ்சலி பெருவிழா

 மயிலாடுதுறை குபேர சாய் பீடத்தில் புஷ்பாஞ்சலி பெருவிழா



 மயிலாடுதுறை நீதிமன்ற சாலையில் அமைந்துள்ள சாய் சட்ட குழும வளாகத்தில் உள்ள குபேர சாய்பாபாவுக்கு  வியாழக்கிழமை முன்னிட்டு இன்று மலர்களால் புஷ்பாஞ்சலி பெருவிழா நடத்தப்பட்டது. புஷ்பாஞ்சலி ஏற்பாடுகளை சாய் அறக்கட்டளை நிறுவனர் வழக்கறிஞர் டாக்டர் இராம. சேயோன்   செய்திருந்தார்..

கருத்துகள்