மும்மணி கோவை நூல் வெளியீடு

 தருமபுர ஆதீனம் நான்காவது குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர்  குருபூஜையை முன்னிட்டு மயிலாடுதுறை ஆன்மீக பேரவை சார்பில் ஸ்ரீ குமரகுருபரர் இயற்றிய பண்டார மும்மணிக்கோவை என்ற ஆன்மிக நூலை திருக்கைலாய பரம்பரை தருமபுர ஆதீனம் 27ஆவது குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் அவர்கள் வெளியிட 


மயிலாடுதுறை ஆன்மீக பேரவை நிறுவனர் வழக்கறிஞர் டாக்டர் இராம.  சேயோன்  முதல் பிரதியை பெற்று கொண்டார்


கருத்துகள்