திருவாவடுதுறையில் குருபூஜை விழா
திருவாவடுதுறையில் பிரசித்தி பெற்ற மிக பழமையான திருக்கயிலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதீனம் உள்ளது இந்த ஆதீனத்தின் 23வது குருமகா சன்னிதானம் சிவபிரகாச தேசிக மூர்த்திகளின் குருபூஜை நடத்தப்படுவது வழக்கம்.
அதன்படி நடந்த குருபூஜையில் 24வது குருமகாசன்னிதானம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் திருவாவடுதுறை ஆதீன வேணுவனலிங்க விலாசத்தில் ஆதீனம் அருளாணைப்படி கோபூஜை நடந்தது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்து ஆதீனத்தின் அருளாசி பெற்றனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக