திருவாரூர் மாவட்டம் திருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோயிலில் திருவாவடுதுறை குருமகாசன்னிதானம் பணியாளர்களுக்கு தீபாவளி புத்தாடை வழங்கினார்
திருவாரூர் மாவட்டம் திருவீழிமிழலையில் மிகப்பழமையான சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கும் வீழிநாதேஸ்வரர் கோவில் உள்ளது
இக்கோயிலில் படிக்காசு விநாயகர் முருகன் சோமாஸ்கந்தர் மகாலட்சுமி ஆகிய போன்ற தெய்வங்கள் அருள்பாலிக்கின்றன நீண்ட காலமாக திருமண தடை உள்ளவர்கள் வழிபட்டால் பலன் கிடைக்கும் இக்கோயிலில் குழந்தைச் செல்வம் இல்லாத தம்பதிகள் வழிபட நற்பலன் கிடைக்கும் காவிரி தென்கரைத்தலங்களில் 61 ஆவது தலமாகும்
இக்கோவிலில் உள்ள வவ்வால் நந்தி மண்டபம் மிகவும் பார்ப்பதற்கு நேர்த்தியாக கட்டப்பட்டுள்ளது கோவிலில் மகா சிவராத்திரி திருவாதிரை சிறப்பாக வழிபாடு நடைபெறும் கோயிலாகும்
இக் கோவிலில் பணிபுரியும் திருவாரூர் மாவட்டம் திருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோயிலில் திருவாவடுதுறை குருமகாசன்னிதானம் பணியாளர்களுக்கு தீபாவளி புத்தாடை வழங்கினார்
சுவாமிகள் தீபாவளிக்கு புத்தாடை வணங்கி அருளாசி வழங்கினார்
கருத்துகள்
கருத்துரையிடுக