தருமபுர. ஆதீன மாசிலாமணி தேசிகதேசிக சுவாமிகள் ஞானபீட ஒராண்டு விழா

 தருமபுர ஆதீன 27வது குருமகாசன்னிதானம் கயிலை குருமணிகள் 

ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக  பரமாச்சாரிய  சுவாமிகள் ஞானபீடம் ஏற்று ஓராண்டு நிறைவு  பெருவிழாவை முன்னிட்டு தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில் நடைபெற்ற மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு விழாவில் தருமபுர ஆதீன ஸ்ரீமத்  சுப்பிரமணிய தம்பிரான் சுவாமிகள் சிறப்புரையாற்றினர்.  உடன் மயிலாடுதுறை ஆன்மீக பேரவை நிறுவனர் வழக்கறிஞர் டாக்டர் இராம. சேயோன்  மற்றும் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் பண்ணை தி. சொக்கலிங்கம் ஆகியோர் உள்ளனர்.




கருத்துகள்