திருச்சி திருவானைக்காவலில் உலக சிவனடியார் திருக்கூட்டம் ஆலோசனை கூட்டம் நடந்தது


திருச்சி 


திருச்சி திருவானைக்காவலில் உலக சிவனடியார் திருக்கூட்டம் ஆலோசனை கூட்டம் நடந்தது 


மாநில  ஒருங்கிணைப்பாளர்கள் முன்னிலையில் தமிழகத்தின் அனைத்து மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர்

 கூட்டத்தில் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் பச்சமுத்து செந்தில்முருகன் பொன்ராஜ் செந்தில்குமார் பார்த்திபன் அசோக் முருகேசன் ஈஸ்வரன் ஆகியோர் முன்னிலையில் திரளான சிவனடியார்கள் கலந்துகொண்டனர்


 கூட்டத்தின் முடிவில் கூட்டத்தின் நோக்கங்களாக உலக சிவனடியார் திருக் கூட்டத்திற்கு இணைய தளம் அமைப்பது தமிழகம் முழுவதும் கட்டணமின்றி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்வது சிவனடியார்களுக்கு உதவி செய்வது கிராமத்தில் உள்ள குழந்தைகளுக்கு சமயம் சார்ந்த பயிற்சி கொடுப்பது உழவார பணிகளுக்கு உபகரணம் பெற்றுக் கொடுப்பது கோவில்களில் திருவிளக்கு ஏற்பாடு செய்தல் ஐப்பசி சதய விழாவை சிறப்பாக கொண்டாடுவது 



சிவனடியார்களுக்கு உதவி செய்வது அவர் தம் குழந்தைகளின் கல்விக்கு உதவி செய்வது அனைவருக்கும் அடையாள அட்டை வழங்குவது புனித யாத்திரை செய்ய உதவி செய்வது அதற்கான மானியம் பெற்றுக் கொடுப்பது நாயன்மார்கள் அவதார தலத்தில் குடில் அமைப்பது பசு மாடுகளை பாதுகாக்க கோசலை அமைத்தல் சிவனடியார்களுக்கு இன்சூரன்ஸ் செய்ய ஏற்பாடு செய்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது 



கூட்டத்தில் 32 மாவட்டங்களை சேர்ந்த மற்றும் மூன்று மாநிலங்கள் வெளிநாடுகளைச் சேர்ந்த சிவன டியார்கள் கலந்துகொண்டனர்


 கூட்டத்தின் முடிவில் சிவனடியார்கள் உறுப்பினர்களாக சேர்வதற்கான விண்ணப்பம் படிவம் வழங்கப்பட்டது




சிவனடியார்களுக்கு இச்செய்தியை படிப்பவர்கள் செய்தியின் சிறப்பு குறித்து 

தாங்கள் ஊர் பெயருடன் நம்பருடன்  கருத்துக்களை பதிவிடவும் 

கருத்துகள்



  1. உலகசிவனடியார் திருக்கூட்டம் சிவசேவை உலகெங்கும் ஓங்க!ஈசன் திருவருள் புரிவாராக!

    பதிலளிநீக்கு
  2. வாழ்க சிவசத்சங்கம்
    வளர்க நம் சிவத்தொண்டு!🙏
    கிருஷ்ணசாமி
    நாமகரிப்பேட்டை
    9788592694

    பதிலளிநீக்கு


  3. சிவாய நம. தாங்கள் அனைவரும் மேற்க் கொண்டுள்ள இப் பணி நன்கு வளர்ந்து தென்னிந்தியாவில் உள்ள அனைத்து சிவனடியார்களும் ஒன்று பட்டு சித்தாந்த கருத்துக்களையும் திருமுறைகளைமும் உலகெங்கிலும் கொண்டுச் செல்ல வாழ்த்துகிறோம்

    பதிலளிநீக்கு
  4. தங்களோடு இணைந்து பணி செய்ய ஆவல் ஆனால் மீட்டிங் எல்லாவற்றிலும் என்னால்கலந்து கொள்ள இயலாத சூழல்
    தங்கள்பணி சிறக்க வாழ்த்துகள் !

    பதிலளிநீக்கு
  5. சிவனுக்கு சேவை செய் பலனை ஈசனிடம் எதிர் பார்த்து. சிவாய நம

    பதிலளிநீக்கு
  6. கோவை மாவட்டத்தில் இந்த அடியேனும் உங்களுடன் சேர்ந்து பயணிக்கா விரும்புகிறேன்... My name G.Prasanth 9677362647

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக