வியாசர்பாடியில் உண்ணாமலை உடனாய அண்ணாமலையார் திருக்கல்யாண விழா ஆலோசனைக் கூட்டம் நடந்தது

 வியாசர்பாடியில் உண்ணாமலை உடனாய அண்ணாமலையார் திருக்கல்யாண விழா ஆலோசனைக் கூட்டம் நடந்தது.


அருள்மிகு உண்ணாமுலை உடனாய அண்ணாமலையாருக்கு திருக்கல்யாண.27 ந் தேதி  விழா நடைபெற உள்ளது.



 விழா நடத்துவதற்கான ஆலோசனை கூட்டம் சிவலோக திருமடம் திருவாசகம் திருவாதவூர் அடிகள் தலைமையில் சிவனடியார்கள் சுந்தரமூர்த்தி சங்கர் ரவி ஜி ஆகியோர் முன்னிலையில் நடந்தது


 கூட்டத்தில் கூட்டத்தில் 108 சங்கநாதம் இசைக்க ஏற்பாடு செய்வது என்றும் அதனைத் தொடர்ந்து திருக்கல்யாணம் தொடங்கி உண்ணாமலை உடனாகிய அண்ணாமலையார் மாடவீதி உலா நடத்துவதற்கும்   சிவராத்திரி விழா நடத்துவதற்கும் கடந்தாண்டு போல பல ஆயிரம் பேர் கலந்து கொள்வது என்றும் ஏற்பாடு செய்வது என்றும் முடிவு செய்யப்பட்டது கூட்டத்தில் உண்ணாமுலை அம்பிகை சமேத அருணாசலேஸ்வரர் தர்ம அறக்கட்டளை சிவன் பாதம் சீர் தொண்டு பரப்புதல், அறக்கட்டளை ரவீஸ்வரர் கைலாய வாத்திய குழு பவானி பெரியபாளையத்தம்மன் ஆலய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

கருத்துகள்