திருநெல்வேலி மாவட்டம் பத்தமடை அருகேயுள்ள கரிசூழ்ந்தமங்கலம் கனகசபாபதி திருக்கோயில்.....

 


திருநெல்வேலி மாவட்டம் பத்தமடை அருகேயுள்ள கரிசூழ்ந்தமங்கலம் கனகசபாபதி திருக்கோயில்...

இக்கோயிலில் உள்ள மூலவர் சுந்தரேஸ்வரர் அம்பாள் சுந்தராம்பிகை என்ற திருப்பெயரால் வழிபாடு செய்யப்படுகிறது.

கரிசூழ்ந்தமங்கலத்தில் நடராஜர்,பதஞ்சலி வியாக்ரபாதர்,கன்னிமூலகணபதி தட்சிணாமூர்த்தி,சண்டிகேஸ்வரர் பூரண புஷ்கலா சமேத சாஸ்தா ஆகிய தெய்வங்கள் அருள்பாலித்து வருகின்றன.


தமிழகத்தில் செப்பறை சிதம்பரம் கரிசூழ்ந்தமங்கலம் ஆகிய 3 தலங்களில் இறைவன் விரும்பி அமர்ந்த தலமாகவும்   கட்டாரிமங்கலம் கருவேலங்குளம் ஆகிய 2  ஊர்களில் மன்னர் விருப்பபடி  நடராஜர் திருக்கோயில்கள் அமைந்துள்ளது.




முதல்தலமான செப்பறை சிங்கவர்மன் என்ற மன்னர் காட்டில் சிவனை கண்டு நடராஜர் சிலை அமைக்க ஸ்பதியிடம் தெரிவித்தார்.அந்த ஸ்தபதி சிலை செய்தவுடன் அதை கண்டு தங்கதிருமேனி அமைக்க செய்த நிலையில் தங்கம் தாமிரமாறி பின்னர் சிவன் கனவில் தோன்றி உனக்கு மட்டும் தங்கமாக தெரியும் என்றார்.பின்னர் 

     தாமிரபரணி ஆற்றின் கரையில் செப்பறை என்னுமிடத்தில் வழிபாடு செய்தனர். இரண்டாவது தலம் சிதம்பரத்தில் உள்ளது.





மூன்றாவது தலமான கரிசூழ்ந்த மங்கலத்தில் மன்னர் உத்தரவுப்படி  ஒரு இடத்தில்  சிலை செய்து அதை எடுத்து வரும்போது தாமிரபரணி நதிக்கரையில் வைத்து பின்னர் வீரர்கள் சிலையை எடுக்க முடியவில்லை. இறைவன் மன்னன் கனவில் தோன்றி  கரிசூழ்ந்தமங்கலத்தில் நடராஜர் கோயில் கட்ட உத்தரவிட்டு கட்டப்பட்ட கோயில் கரிசூழ்ந்த மங்கலம்.

நான்காவது தலமாக கட்டாரிமங்கலத்தில் வீரபாண்டிய மன்னர் கட்டிய கோயில் நடராஜர் அழகிய கூத்தராக காட்சி தருகிறார்.   




 5வது தலமாக கருவேலங்குளத்தில் சவுந்திரபாண்டிய மன்னரால் கட்டப்பட்ட கோயிலில்  ஆனந்த  நடராஜராக  அருள்பாலிக்கிறார்.

கடந்த 38 வருடங்களுக்கு பின் 2020ம் ஆண்டு தேர் செய்து தேரோட்டம் நடந்துள்ளது.


தொடர்புக்கு

சுந்தரம்

9488062925



கருத்துகள்

  1. However, you'll not obtain the stake amount, the rationale that} on line casino paid it for you. Choose a on line casino which has favorable bonus phrases, and ensure it has a good status amongst fanatics. – This is a reward to a participant who refers a friend to the platform who then SM카지노 also indicators up as a member. Scores Casino has separate cell apps out there for iPhone and Android. You also can play with out downloading an app, using your device’s browser.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக