ஆவுடையார்கோயிலில் மாணிக்கவாசகருக்கு பவுர்ணமி அபிஷேகம்

 ஆவுடையார்கோயிலில் மாணிக்கவாசகருக்கு பவுர்ணமி அபிஷேகம்.


புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயிலில் ஆத்மநாதசுவாமி கோயில் உள்ளது இக்கோயில் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான கோயிலாகும்.இக்கோயிலில் திருவாவடுதுறை 24வது குருமகா சன்னிதானம் அம்பலவாணதேசிக பராமச்சாரிய சுவாமிகள் அருளாணைப்படி பவுர்ணியை முன்னிட்டு ஆத்மநாதர் யோகாம்பிகா உள்ளிட்டதெய்வங்களுக்கு சிறப்பு பூஜை நடந்த நிலையில் மாணிக்கவாசகருக்கு சிறப்பு அபிஷேகம் செய்து தீப ஆராதனை நடந்தது வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர் அபிஷேக அர்ச்சனைகளை சிவாச்சாரியார்கள் செய்தனர் 




கருத்துகள்