காரைக்குடி ஸ்ரீ ராஜ ராஜன் பொறியியல் கல்லூரியில் பாரம்பரிய விவசாய பயிற்சி
வகுப்பு
பலநூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழர்கள் அவர்களது
வீடுகளில் வீணாக செல்லும் மழைநீரை சேமித்து வைத்து அதை இதர
தேவைகளுக்கு பயன்படுத்தும் வழக்கம் இருந்தது,தொழில்நுட்பம்
வளரும் முன்னேரே மழைநீர் சேமிப்பு திட்டம் காரைக்குடி மற்றும்
அதை சுற்றி உள்ள ஊர்களில் உள்ள ஊர்களில் செயல்பாட்டில்
இருந்து வந்துள்ளது மழைநீர் சேமிப்பு திட்டமானது அரசாங்கத்தால்
நீரை சேமிக்க
10 வருடங்களுக்கு முன்பு அனைவரும்,மழை
வேண்டும் என்று கட்டாயமாக்கப்பட்டது, மழைநீரைச் சேகரித்து
பொதுமக்களின் குடிநீர் தேவைகளுக்கும், கால்நடைகளுக்கும்,
நீர்ப்பாசனத்திற்கும் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதற்கும்
பயன்படுத்தலாம்.
வீடுகள், நிறுவனங்களின் கட்டிடங்களின் மேற்கூரைகளில்
இருந்து இதற்காகத் தயார் செய்யப்பட்ட குழாய்களின் மூலமும்
தரைவழியாகவும் மழை நீர் சேகரிக்கப்பட்டு வருகிறது இவ்வாறு
சேகரிக்கபட்ட மழை நீரையை பயன்படுத்தும் வழிமுறை மற்றும்
சேகரிக்கும் வழிமுறை குறித்து மாணவர்களிடத்தே கொண்டு
செல்லும் வைகையில் லாண்ட்ஸ்கேப் ஆர்கிடெக்ட் சிதம்பரம்
ஸ்ரீ ராஜா ராஜன் பொறியியல் கல்லூரியின் விவசாய
துறை மாணவர்களுக்கு பயிற்சி வகுப்பினை தொடங்கி பயிற்சி வழங்கினார்
கருத்துகள்
கருத்துரையிடுக