அமராவதிபுதுார் ஸ்ரீ ராஜராஜன் சிபிஎஸ்இ பள்ளி மாணவர்கள் ஸ்கேட்டிங் போட்டியில் தேசிய அளவில் சாதனை.

 

 அமராவதிபுதுார் ஸ்ரீ ராஜராஜன் சிபிஎஸ்இ பள்ளி மாணவர்கள் ஸ்கேட்டிங் போட்டியில் தேசிய அளவில் சாதனை.






 இந்திய Aero skatoball federation மகாராஷ்டிராவில் தேசிய அளவிலான ஸ்கேட்டிங் போட்டி நடந்தது.இதில் ஸ்ரீ ராஜராஜன் சிபிஎஸ்சி  பள்ளியைச் சேர்ந்த மூன்றாம் வகுப்பு மாணவி ஹயாதி மற்றும் நான்காம் வகுப்பு மாணவர் சாய் விசாகன் முதல் பரிசையும், முதல் வகுப்பு மாணவன் சஜன் முத்தரச பாண்டியன் இரண்டாம் பரிசையும்  வென்றான்.

 இப்பள்ளியின் தாளாளர் முன்னாள்  அழகப்பா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் சுப்பையா , வெற்றி பெற்ற மாணவர்களையும் பயிற்சியாளரான  வைத்தீஸ்வரனை  பாராட்டினார். பள்ளியின் முதல்வர் வடிவாம்பாள் மற்றும் ஆசிரியர்கள் இம்மாணவர்களை பாராட்டி ஊக்குவித்தனர்.

கருத்துகள்