அகில இந்திய அளவில் நடைபெற்ற ஜூனியர் ஐஏஎஸ் தேர்வில் ஸ்ரீ ராஜராஜன் சி பி எஸ் இ பள்ளி மாணவர் ஆறாம் இடம் பிடித்து சாதனை செய்துள்ளார்

ஸ்ரீ ராஜராஜன் சிபிஎஸ்இ பள்ளியில் ஜூனியர் ஐஏஎஸ் தேர்வுக்கான பயிற்சி வருடம் முழுவதும் 4ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை நடைபெறுகிறது. இதற்கான தேர்வு சென்ற மாதம் நடைபெற்றது இதில் 8ம் வகுப்பு மாணவர் லெவி ஜோகன் அகில இந்திய அளவில் ஆறாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்
பள்ளி அளவில் 8ம் வகுப்பு மாணவர்கள் பிரபு கார்த்திக் முதலிடத்தையும் நிகில்மாஸ் இரண்டாம் இடத்தையும் கிஷோர் மூன்றாம் இடத்தையும் பெற்றனர்
எதிர்கால ஐஏஎஸ் அதிகாரிகளாக தேர்வாகும் அளவிற்கு பல பயிற்சிகள் வருடம் முழுவதும் பள்ளியில் நடத்தப்படுகிறது
வெற்றி பெற்ற மாணவர்களை கல்விக் குழுமத்தின் ஆலோசகர் முனைவர் சுப்பையா, பள்ளி முதல்வர் வடிவாம்பாள் ஆசிரியர் மற்றும் பெற்றோர் பாராட்டினர்
கருத்துகள்
கருத்துரையிடுக