காரைக்குடி
ஶ்ரீ ராஜ ராஜன் பொறியியல் கல்லூரியில் நான்காம் ஆண்டு மாணவர்களுக்கு தனித்திறன் பயிற்சி நடந்தது.பயிற்சிக்கு கல்லூரி குழும ஆலோசகர் மற்றும் அழகப்பா பல்கலைக்கழகத்தின் மேனாள் துணை வேந்தர் முனைவர் சுப்பையா தலைமை வகித்தார் நான்காம் ஆண்டு மாணவர்களுக்கு நடந்த பயிற்சியை ஆங்கில அகாடமி இயக்குநர் அழகுமுருகன் நடத்தி வேலை வாய்ப்பின் முக்கியத்துவம் குறித்து பேசினார்
![]() |
அகாடமிக் டீன் சிவகுமார்
IQAC டைரக்டர் ஆண்ட்ரூ வேலைவாய்ப்பு அலுவலர் ரேவதி கட்டடவியல் மற்றும் பொறியியல் துறை தலைவி திவ்யா மெக்கானிகல் துறையின் உதவி பேராசிரியர் கார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்விற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் வேலைவாய்ப்பு அலுவலர் ரேவதி செய்திருந்தார்.
கருத்துகள்
கருத்துரையிடுக